அனர்த்த உதவியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்து! Tamil மார்கழி 12, 2025 அனர்த்த உதவியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்து நிகழ்ந்தது லுனுவில -வென்னப்புவ பகுதியில் அனர்த்த உதவியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. Swing Ad Related Articles 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு! பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு! செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்! நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!