அமெரிக்காவிலிருந்து மசகு எண்ணெய்யைக் கொள்வனவு செய்வதற்கு சீனா இணங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங்கில் நேற்று (14) சீன ஜனாதிபதியுடனான சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க எண்ணெயை வாங்குவதற்கு சீனா ஒப்புக்கொண்டுள்ள எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற இந்த உயர்மட்டச் சந்திப்பானது உலகளாவிய எரிசக்தி சந்தையில் முக்கிய மாற்றமாக கருதப்படுவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்திய அணி!
உடைத்தெறியப்பட்டுள்ள உலக சாம்பியன் ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள்: அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை மகளிர் அணி!
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!