ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணி வீரர் விராட் கோலி காயம் காரணமாக விலகியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூன் 13ஆம் திகதி முதல் ஜூன் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டிக்கு முன்னதாகவே அணியில் இருந்து விலகியுள்ளார்.
2026ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 42 பந்துகளில் 75 ஓட்டங்கள் குவித்து ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

முத்தரப்பு தொடருக்காக இலங்கை வந்த இந்திய அணி!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் முதலாவது சர்வதேச போட்டியில் இலங்கை அணி வெற்றி!
உலக கிண்ண கால்பந்தட்ட போட்டியில் அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த தமிழர்!
இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் தோல்வி!