ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் மும்பாய் இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக்கின் 13 ஆவது போட்டி இன்று (07) இடம்பெற்றவுள்ளது.
‘குவாட்டி பரசப்பார கிரிக்கெட்’ விளையாட்டரங்கில் இன்று இரவு 7.30 மணி அளவில் இந்தப் போட்டி இடம்பெறவுள்ளது.
இதேவேளை, இந்தியன் பிரீமியர் லீக்கின் 12 ஆவது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெறவிருந்த நிலையில், மழை காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது.
அதனையடுத்து இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வீதம் வழங்கப்பட்டன.

சர்வதேச போட்டிகளிலிலிந்து ஓய்வுபெறவுள்ள மெஸ்ஸி,தனது இறுதிப் போட்டிக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளார்!
ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்திய அணி!
உடைத்தெறியப்பட்டுள்ள உலக சாம்பியன் ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள்: அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை மகளிர் அணி!