இந்தோனேசியாவின் லெவோடோபியிலுள்ள லகிலாகி எரிமலை வெடிக்க ஆரம்பித்துள்ளது.
அதனால் அப்பகுதியிலுள்ள விமான நிலையத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1,584 மீற்றர் உயரமுள்ள இந்த எரிமலை கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலும் இவ்வாறு வெடித்துள்ளது.
அதனால், பாலி சர்வதேச விமான நிலையத்தில் 24 விமான சேவைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்துப்பேச அமெரிக்காவிற்கு அருகதை இல்லை: ஈரானிய துணை ஜனாதிபதி சீற்றம்!
கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!