இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எரிக் மேயர் (Eric Meyer) நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் அந்நாட்டு பிரதி மாநில செயலாளர் க்ரிஸ்தோபர் லெண்டோ முன்னிலையில் அதற்கான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தென், மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகம், புதிய தூதுவருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

இலங்கை – வியட்நாம் இடையே நேரடி விமான சேவைகள் எதிர்வரும் 16 முதல் ஆரம்பம்!
யாழ்.கைதடியில் சுட்டுக்கொல்லப்பட்ட கூட்டுறவு பணியாளர்களின் 42 ஆவது நினைவு தினம் இன்று!
தொண்டமனாறு செல்வ சந்நிதி முருகன் கொடியேற்றம்…!
கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் பலி: மேலும் ஒருவர் வைத்தியசாலையில்!