பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் முன்பாக ஈழத்தமிழர்கள் நேற்று(04) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையின் சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கில் நேற்று போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதற்கு வலுச் சேர்க்கும் முகமாக லண்டனிலுள்ள இலங்கை தூதரகம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!