இலங்கை போக்குவரத்து சபையினால் வரலாற்றில் முதன் முறையாக இன்று (06) பெண்கள் நடத்துனர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளனர்.
மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது நியமனம் பெற்ற பெண் நடத்ததுனர்களுக்கு புதிய சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் கெளசல்யா அரியரத்னா, நாடாளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரட்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

அமெரிக்காவின் புதிய சட்டமா அதிபராக டாட் பிளான்ச் நியமனம்!
மூதூர் தன்னார்வ தொண்டாளர்கள் படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
தரமற்ற தலைக்கவசங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
செம்மணி மனிதப் புதைகுழியில் 515 எலும்புக்கூடுகள் அடையாளம்; 506 அகழ்ந்தெடுப்பு!