உலகின் விலையுயர்ந்த காரை கொள்வனவு செய்த டட்லி சிறிசேன!
நாட்டின் முன்னணி வர்த்தகரான அரலிய குழுமத்தின் தலைவரான டட்லி சிறிசேன, உலகின் மிக விலையுயர்ந்த கார்களில் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.
உலக பிரபலமான ரோல்ஸ் ரொய்ஸை காரையே கொள்வனவு செய்து நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.
Phantom Centenary Edition ரகத்தை சேர்ந்த இந்த கார்களில் 25 கார்கள் மட்டுமே, நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.
ரோல்ஸ் ரொய்ஸ் நிறுவனத்தின் 100வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்காக குறித்த நிறுவனத்தால் இந்த 25 கார்கள் தயாரிக்கப்பட்டன.
அந்த 25 கார்களின் ஒன்றை டட்லி சிறிசேன கொள்வனவு செய்துள்ளார்.
டட்லி சிறிசேன முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரராவார்.


22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!