எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் கடந்த வியாழக்கிழமை இருபது லட்சம் ரூபாய் பெறுமதியான இரு ஐம்பொன் சிலைகள் , ஆலயத்தின் வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி சிலைகள் களவாடப்பட்டது.
இது தொடர்பாக ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டது பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!