ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவால் இந்த நியமனம் நேற்று(10) வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம், ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த உறுப்பினராவார்.
கபீர் காசிம், இதற்கு முன்னர் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு உட்பட பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!