வவுனியா ஏ9 வீதி, ஓமந்தைப் பகுதியில் ஹன்ரர் வாகனம் ஒன்று மரத்தோடு மோதி விபத்திற்குள்ளானதில் சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்றுரவு(26) 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ஹன்ரர் வாகனமே ஓமந்தைப் பகுதியில் பாதையை விட்டு விலகி மரத்தோடு மோதி விபத்துக்குள்ளாகியது.
சம்பவத்தில் 54 வயதான சாரதியே உயிரிழந்துள்ளார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!