யாழ்.காங்கேசன்துறை ஊரணி கடற்பரப்பிலிருந்து கடலுக்கு சென்று காணாமல் போன மீவர்கள் இருவரையும் கண்டுபிடித்த இந்திய மீனவர்கள் அவர்களை இலங்கை எல்லைவரை கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.

குறித்த மீனவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயிருந்தனர்.
இந்தநிலையில் உறவினர்களால் பல்வேறு தரப்பினரிடமும் முறைப்பாடு செய்யப்பட்டபோதிலும் அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்தநிலையில் குறித்த இரு மீனவர்களையும் மீட்ட இந்திய மீனவர்கள் அவர்களுக்கு உணவும் நீரும் வழங்கி இலங்கை கடல் எல்லைக்குள் சேர்த்துள்ளனர்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!