கிளிநொச்சி – பரந்தன் உமையாள்புரம் – விளாவோடை பகுதியிலுள்ள நெல் வயலுக்கு அருகே மோட்டார் குண்டுகள் இரண்டு நேற்று(23) மீட்க்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில், வெடிக்காத இரண்டு மோட்டார் குண்டுகள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டனர்.
இதையடுத்து, சம்பவம் தொடர்பாகக் ஹாலோட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் பிரிவு மற்றும் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனை வெடிக்கச் செய்யும் நடவடிக்கைக்காக மேலதிக செயற்பாட்டில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!