கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று(19) காலையில் இடம்பெற்றுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியோர மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இளங்குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அறிவியல்நகர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!