இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மெதிவ் டக்வொர்த், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடல் திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (10) இடம்பெற்றது.


இதன்போது கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலவரம் குறித்தும், பொருளாதார சமூக விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், அவுஸ்திரேலிய அரசாங்க உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!