யாழ். காங்கேசன்துறை, கீரிமலை கடலுக்கு நீராடச் சென்ற குடும்பஸ்தர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச்
நேற்று(19) பிற்பகலில் இடம் பெற்றுள்ளது.
கட்டுவன் தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த 41வயதுடைய குடும்பஸ்தரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து வருகைதந்த உறவினர்களோடு கீரிமலை கேணியில் நீராடிய பின்னர் கடலில் நீராடியுள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்திலேயே குறித்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கியுள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!