“சமூக சக்தி” யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு சண்டிலிப்பாயில்!

“சமூக சக்தி” திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு, நேற்று (02) சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.றஜீவன் தலைமையில் நடைபெற்றது.

“சமூக சக்தி” ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் வேலைத்திட்டங்கள் நாடளாவிய ரீதியில் அங்குரார்ப்பணம் செய்யப்படுகின்றன.

அந்தவகையில், யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு இன்று நேற்று 9.00 மணியளவில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் இடம்பெற்றது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version