யாழ்.செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை மொத்தம் 412 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,
409 என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், நேற்றைய(23) தினம் 19 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.


செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 32 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றதோடு,
நேற்றோடு அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மீண்டும் அகழ்வுப் பணிகள் ஜூலை மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!