ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்க பிரதிநிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடல் நாளை (12) பிற்பகல் 1.00 மணியளவில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது குறித்த அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக இந்த கலந்துரையாடல் அமையவுள்ளது.

மயிலிட்டியில் 23 ஆவது வாரமாகவும் காணி விடுவிப்பு போராட்டம்!
தெற்கு கடற்பரப்பில் மீட்க்கப்பட்ட இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள் கொழும்புக்கு அழைத்து வருகை!
அனோஜனுக்கு மன்னிப்பு வழங்க கோரி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சவுதி அரேபிய மன்னருக்கு கடிதம்!
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பத்திற்கு புதிய ‘வட்ஸ் அப்’ இலக்கம் அறிமுகம்!