ஜனாதிபதி அநனுரகுமார திசாநாயக்க நயினாதீவு நாகவிகாரை மற்றும் நயினாதீவு நாகபூசனி அம்மன் ஆலயத்தில் இன்றைய தினம் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
நாகவிகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி நாகவிகாரை விகாராதிபதியிடம் ஆசிர்வாதம் பெற்றார்.


அதனையடுத்து நயினாதீவு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார்.


யாழ்பானத்திற்க்கு வருகை தந்த ஜனாதிபதி இன்று காலையில் சாவகச்சேரி மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலையில் இடம்பெற்ற தேசிய வீடமைப்பு அங்குராப்பண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!