நெடுந்தீவுக்கான படகுசேவைகளை ஒவ்வொரு திங்கட்கிழமைகளில் பயணிகளின் தேவைக்கேற்ப அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமைகளில் அதிகளவானோர் நெடுந்தீவுக்கான படகு சேவையை பயன்படுத்தி வருவதானால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் நெடுந்தீவிலிருந்து குறிக்கட்டுவான் செல்வதற்கான நெடுந்தாரகை படகு சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!