நெடுந்தீவு கடலில் இந்திய மீனவர்கள் எண்மர் கைது! Tamil மாசி 23, 2026 நெடுந்தீவு கடலில் இந்திய மீனவர்கள் எண்மர் கைது! யாழ்.நெடுந்தீவு கடலில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களை கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். Swing Ad Related Articles 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு! பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு! செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்! நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!