நெத்மி ரோஷெல், இலங்கையின் பிரபலமான நடிகை மற்றும் மொடல் அழகியாகத் திகழ்கின்றார்.
இவர் 1988 ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் திகதி பிறந்தார்.

2019 இல் தொலைக்காட்சி நாடகத்தில் அறிமுகமாகி, தொடர்ந்து “தேவெனி இனிமா”, “ஹீரூ அவிடின்” போன்ற பல தொடர் நாடகங்களில் நடித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, “சேர்ரி ப்ளாசம்ஸ்” “வசந்தே,” “ஆதரனேய பிரார்த்தனா” போன்ற திரைப் படங்களிலும் நடித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு பிரபலமான நடிகைக்கான விருதை பெற்றுள்ளார்.

புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நியமனம்!
யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!