பிரான்ஸில் நடந்த கால்பந்து சம்பியன் லீக் வெற்றிக் கொண்டாட்டம் வன்முறையாக மாறியுள்ளது.
சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி வென்றதைத் தொடர்ந்து,ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கொண்டாட்டம் வன்முறையாக வெடித்துள்ளது.
பிரான்ஸ் முழுவதும் ஆங்காங்கே கால்பந்து ரசிகர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றுவருகின்றன.
வன்முறையில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்காரமாக தலைநகர் பாரிஸில் பேருந்து, ரயில் மற்றும் போக்குவரத்துச் சேவைகள் முடங்கியுள்ளன.
நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க ஆயிரக்கணக்கான பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: விமான நிலையத்தை மூட நடவடிக்கை!
புரிந்துணர்வு ஒப்பந்தத்திலுள்ள பல சரத்துக்கள் நீக்கப்பட வேண்டியுள்ளது : ஈரான் தெரிவிப்பு!
இந்திய அணியின் T20 அணித்தலைவர் பதவியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கம்!
குவைத் மீதான தாக்குதல் தொடர்பான ஈரானின் குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளது அமெரிக்கா!