இஸ்ரேலின் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சு தனது நாட்டிற்குள் நுழைய பிரான்ஸ் அரசு தடை விதித்துள்ளது.
பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் இந்த தடை உத்தரவை அறிவித்துள்ளார்.
மேலும் நான்கு குடியேற்றத் தலைவர்கள் மற்றும் 21 குடியேறிகளுக்கும் நுழைவு தடை விதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி: ஐவர் காயம்!
‘சூரிச்’ சிவன் ஆலயத்தால் இடம்பெற்ற தமிழகரன் சனாவின் ஆன்மிக சொற்பொழிவு!
சிரிய வாகன விபத்தில் 35 பேர் பலி: 30 பேர் காயம்!
அமெரிக்கா – சவூதி அரேபியா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!