புதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மூவருக்கான நியமனங்கள் இன்று (23) வழங்கி வைக்கப்பட்டுள்ளன.



ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன.
அதற்கமைய நீதிச் சேவையின் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த பெருமாள் சிவகுமார்,
ஆனந்தி கனகரத்தினம்
மற்றும் ஞானேஷ லலித் ஆகியோர் மேல் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வாய்ப்பில்லை: நீதியமைச்சர் ஹர்சன தெரிவிப்பு!
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
யாழுக்கு மூன்றுநாள் விஜயமாக வருகைதந்துள்ள கியூபா தூதுவர்!
ஊடகவியலாளர்களுக்கான போதைபொருள் தடுப்பு செயலமர்வு!