FIFA உலகக் கிண்ணத் தொடரின் 32 அணிகளுக்கிடையிலான சுற்றுப் போட்டியில், மொரோக்கோ அணி 3:2 என்ற பெனால்டி உதைகள் மூலம் நெதர்லாந்து அணி தோற்கடித்து காலிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
மெக்சிகோவின் எஸ்டாடியோ மொன்டெர்ரே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.


அதையடுத்து இரு அணிகளுக்கும் பெனால்டி உதைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய 3-2 என்ற உதைகளைப்பெற்று மொரோக்கோ அணி, காலிறுதிக்கான தனது இடத்தை உறுதிப்படுத்தியது.

சிம்பாவே – இந்திய அணிகளிடையிலான 2ஆவது T20 இல் இந்தியா வெற்றி!
ICC ஒருநாள் தரவரிசையில் ஒரே ஒரு புள்ளியால் முதலிடத்தை தவறவிட்ட சுப்மன் கில்!
உலக கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் அணிக்கு பிரமாண்ட வரவேற்பு!
FIFA உலக கிண்ணப் போட்டியில் சம்பியனானது ஸ்பெய்ன் அணி!