பெரு நாட்டின் உலகப் புகழ்பெற்ற தொல்லியல் பாரம்பரியப் பகுதியான நாஸ்கா கோடுகளுக்கு மேலாக பறந்துகொண்டிருந்த சுற்றுலா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், 13 பேரும் உயிரிழந்துள்ளனர்.
C-208 வகையைச் சேர்ந்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 11 சுற்றுலாப் பயணிகளும், இரு விமானிகளும் பயணித்திருந்தனர் என்றும், உயிரிழந்தவர்களில் தலா இருவர்கள் ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாட்டையும், 7 பேர் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனாமா கொடி தாங்கிய எண்ணெய் கப்பல் தீக்கிரையானதில் 13 பணியாளர்கள் மீட்பு: மாலுமி மாயம்!
பயணிகளோடு காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு: 103 பேர் மீட்பு: 140 பேரைக் காணவில்லை!
பிலிப்பைன்ஸ் தீ விபத்தில் பலியானவர் தொகை 35 ஆக உயர்வு!
சாலமன் பாப்பையா காலமானார்!