மட்டக்களப்பு ஆரயம்பதி பொதுச்சந்தை வியாபாரிகள் சந்தை முன்றலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆரையம்பதி பொதுச்சந்தை பல ஆண்டுகளாக சுகாதார வசதிகள் அற்ற நிலையில் கீணப்படுவதாக தெரிவித்தே வியாபாரிகள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் மண்முனைப்பற்று பிரதேச சபைவரை பேரணியாகச் சென்று தவிசாளருடம் மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.




22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!