வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச் சண்டை போட்டியில் சென் பற்றிக்ஸ் கல்லூரி மூன்று தங்கங்கள் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளது.
வடமராட்சி சென் தோமஸ் மகளிர் பாடசாலையில் நேற்று(13) நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியிலேயே இந்த பதக்கங்கள் வெல்லப்பட்டுள்ளன.


75 தொடக்கம் 81கிலோ
நிறைப்பிரிவில் எஸ்.பிரணாத் முதலாம் இடத்தையும்,
64 தொடக்கம் 69 கிலோ
நிறைப் பிரிவில்
ரி.ஜபீஷ் முதலாம் இடத்தையும்,
52 தொடக்கம் 56 கிலோகிராம்
நிறைப் பிரிவில்
வி. விதுஷன் முதலாம் இடத்தையும்,
46 தொடக்கம் 49 கிலோ
நிறைப் பிரிவில்,
ரி.சுலக்ஷன் இரண்டாம் இடத்தையும் பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யட்டுள்ளனர்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!