யாழ்.பல்கலையில் மாவீரர் தின ஆரம்ப நிகழ்வு! Tamil மார்கழி 13, 2025 யாழ்.பல்கலையில் மாவீரர் தின ஆரம்ப நிகழ்வு! மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாள் நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று(21) இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் குறித்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. Swing Ad Related Articles கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வாய்ப்பில்லை: நீதியமைச்சர் ஹர்சன தெரிவிப்பு! யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்! யாழுக்கு மூன்றுநாள் விஜயமாக வருகைதந்துள்ள கியூபா தூதுவர்! ஊடகவியலாளர்களுக்கான போதைபொருள் தடுப்பு செயலமர்வு!