யாழ்ராணி ரயில் சேவை நாளை ஆரம்பம்! Tamil மார்கழி 21, 2025 யாழ்ராணி ரயி்ல் சேவை நாளை ஆரம்பம் காங்கேசன்துறையில் இருந்து அநுராதபுரம் இடையே ரயில் சேவை நாளை மீண்டும்ஆரம்பமாகவுள்ளது. வடக்கு ரயில் பாதையில் காங்கேசன்துறை அநுராதபுரம் இடையே யாழ்ராணி ரயில் சேவை மீண்டும் (22) நாளை முதல் ஆரம்பமாகவுள்ளது. அட்டவணை பின்வருமாறு, Swing Ad Related Articles யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்! 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு! பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு! செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!