ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர்.
அதேவேளை, உக்ரைனின் சுமி நகரில் ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த இரு தாக்குதல்களிலும் மொத்தம் 9 பேர் உயிரிழந்ததுடன், 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் தொடரும் மாணவர் போராட்டம்!
செங்கடல் கரையோரத்தில் யேமன் அரசுப் படைகள் இராணுவ நடவடிக்கை!
சுவிஸ் ஜனாதிபதி பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு!
நேபாளத்தில் வெள்ளம் மற்றும் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரிப்பு!