வடக்கு மாகாண ஆளுநர் நா. வேத நாயகனுக்கும், யாழ் மாவட்ட புதிய கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜே. என். எம். பி. க.நவரத்னவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.


இந்த சந்திப்பு இன்று (20) ஆளுநர் செயலகத்தில் இடம் பெற்றது .
ளொ
யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் கே.ஜே. என். எம்.பி.க.நவரத்ன பதவியேற்ற நிலையில் இந்தச் சந்துப்பு இடம்பெற்றது.
சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநருக்கு யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கிவைத்தார்.

பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!
பனாமா கொடி தாங்கிய எண்ணெய் கப்பல் தீக்கிரையானதில் 13 பணியாளர்கள் மீட்பு: மாலுமி மாயம்!