வெண் பஞ்சுத் திரளாக காட்சியளித்த கடற்கரை! Tamil மார்கழி 7, 2025 வெண் பஞ்சுத் திரளாக காட்சியளித்த கடற்கரை! யாழ். வடமராட்சி பருத்தித்துறை கடற்பரப்பு இன்று(07) இவ்வாறு காட்சியளித்தது. கடற்கரையில் வெண் பஞ்சு திரள்கள் போன்று நுரைகள் பெருந்தொகையாக கரையொதுங்கின. அதனைப் பார்வையிடுவதற்காக இளைஞர் யுவதிகள் பலர் கடற்கரைக்கு வருகை தந்திருந்தனர். Swing Ad Related Articles 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு! பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு! செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்! நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!