ஸ்பெயினின் தென்கிழக்கு மாகாணமான அல்மேரியாவின் லோஸ் கல்லார்டோஸ் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 12 பேர் உயிரிழந்துள்ளதுள்ளதோடு, 6 பேர் காயமடைந்துள்ளனர்.
மின்கம்பி அறுந்து விழுந்ததன் காரணமாக தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
அது பின்னர் அருகிலுள்ள வனப்பகுதிக்கு வேகமாக பரவியுள்ளது.
அதனையடுத்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, தற்போது ஸ்பெயினில் கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், பல பகுதிகளில் வெப்பநிலை 40 செல்ஸியஸை தாண்டியுள்ளது.

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்துப்பேச அமெரிக்காவிற்கு அருகதை இல்லை: ஈரானிய துணை ஜனாதிபதி சீற்றம்!
கடல்மட்ட உயர்வால் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு ஆபத்து – ஐ.நா. எச்சரிக்கை!
சீனா மற்றும் ரஷ்ய தலைவர்கள் சந்திப்பு!
ஈரானிய ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்!