அனுமதி பெறாமல் ஹோர்முஸ் நீரிணை கடக்க முயன்ற பாகிஸ்தான் கப்பலை ஈரான் தடுத்து நிறுத்தியுள்ளது.
இந்த கப்பல், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா விருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு பயணத்துக் கொண்டிருந்தது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் ஈரான் போரில் ஈடுபட்டிருக்கும் நிலையில், ஹோர்முஸ் நீரிணைணை தற்காலிகமாக மூடியுள்ளது.
இதன் மூலம் பாரசீக வளைகுடாவிலிருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் வழி முடங்கியுள்ளது.
இருந்தும் யுத்தத்தோடு தொடர்புடைய தரப்புகளை தவிர்த்து ஏனைய தரப்புகள் முன்னதாகவே அனுமதி பெற்றால் நீரிணையைக் கடக்க அனுமதிக்கப்படும் என ஈரான் அறிவித்திருந்தது.
.
இந்த நிலையில் அனுமதி பெறாமல் வந்த பாகிஸ்தான் கப்பலை ஈரான் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!