FIFA உலகக் கிண்ணத் தொடரின் 16 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், சுவிட்சர்லாந்து அணி பெனால்டி உதை மூலம் 4-3 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
போட்டி நிர்ணயிக்கப்பட்ட நேரம் மற்றும் கூடுதல் நேர முடிவில் அணிகள் கோல்கள் எதையும் பெறாமல் சமநிலையில் இருந்தன.

அதனால் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதற்காக பெனால்டி உதைகள் வழங்கப்பட்டன.
அதற்கமைய, சுவிட்சர்லாந்து அணி 4-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது.
இந்த தோல்வியுடன் கொலம்பியா அணியின் FIFA உலகக் கிண்ண தொடரிலிருந்து வெளியேறுகிறது.

சிம்பாவே – இந்திய அணிகளிடையிலான 2ஆவது T20 இல் இந்தியா வெற்றி!
ICC ஒருநாள் தரவரிசையில் ஒரே ஒரு புள்ளியால் முதலிடத்தை தவறவிட்ட சுப்மன் கில்!
உலக கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் அணிக்கு பிரமாண்ட வரவேற்பு!
FIFA உலக கிண்ணப் போட்டியில் சம்பியனானது ஸ்பெய்ன் அணி!