FIFA உலகக் கிண்ண கால்பந்து தொடரின் Round of 16 சுற்று போட்டியில், பரகுவே அணியை 1 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
போட்டியின் 70ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே, பெனால்டி வாய்ப்பின் மூலம் தனது 6ஆவது கோலை பதிவு செய்து அணியை வெற்றி பெறச் செய்தார்.


போட்டி முழுவதும் பிரான்ஸ் அணி 79 வீத பந்து ஆதிக்கத்தைத் தன்வசம் வைத்திருந்து பரகுவே அணிக்கு கடுமையான அழுத்தத்தை கொடுத்திருந்தது.
குறிப்பாக பரகுவே அணியின் பந்துக் காப்பாளர் ஒர்லாண்டோ கில், பல இலக்குகளைத் தடுத்து நிறுத்தியிருந்தார்.

ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்திய அணி!
உடைத்தெறியப்பட்டுள்ள உலக சாம்பியன் ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள்: அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை மகளிர் அணி!
இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!