FIFA உலகக் கிண்ணம் 2026 தொடரின் 32 அணிகளுக்கான சுற்றுப் போட்டியில், அவுஸ்திரேலியா மற்றும் எகிப்து அணிகள் இன்று 03 மோதவுள்ளன.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரிலுள்ள ஹூஸ்டன் ஸ்டேடியத்தில், இலங்கை நேரப்படி இன்று இரவு 11.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.


அடுத்த சுற்றுக்கான இடத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இரு அணிகளும் வெற்றியை இலக்காகக் கொண்டு களமிறங்கவுள்ளதால், இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய தலைவியாக ஸ்மிருதி மந்தனா நியமனம்!
ஆசிய கிரிக்கட் போட்டியில் தங்கம் வென்ற அணியிலுள்ள தமிழக வீரருக்கு 75 இலட்சம் சன்மானம், தமிழக முதல்வர் அறிவிப்பு!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ருமேஸ் தரங்க!
ஆசிய கிண்ண ஆண்கள் 4×100 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி இறுதிச்சுற்றுக்குத் தகுதி!