2026 FIFA உலக கோப்பை ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில், தென்னாபிரிக்க அணியை 1-0 கோல் கணக்கில் வீழ்த்தி கனடா அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது .



போட்டியின் 92 வது நிமிடத்தில் ஸ்டீபன் யூஸ்டாகியோ அடித்த கோல் கனடாவை அடுத்த சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கிண்ண வரலாற்றில் முதல் முறையாக கனடா அணி காலிறுதி சுற்றில் இடம்பிடித்துள்ளது.
இதேவேளை, FIFA உலகக் கிண்ண தொடரின் குழு G பிரிவு போட்டியில், பிரேசில் மற்றும் ஜப்பான் அணிகள் இன்று( 29)மோதவுள்ளன.
அமெரிக்காவின் NRG விளையாட்டரங்கில் இந்தப்போட்டி,இலங்கை நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

சிம்பாவே – இந்திய அணிகளிடையிலான 2ஆவது T20 இல் இந்தியா வெற்றி!
ICC ஒருநாள் தரவரிசையில் ஒரே ஒரு புள்ளியால் முதலிடத்தை தவறவிட்ட சுப்மன் கில்!
உலக கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் அணிக்கு பிரமாண்ட வரவேற்பு!
FIFA உலக கிண்ணப் போட்டியில் சம்பியனானது ஸ்பெய்ன் அணி!