FIFA உலகக் கிண்ணம் குழு A பிரிவு போட்டியில், மெக்சிகோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் செசியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
மெக்சிகோ நகரிலுள்ள மெக்சிகோ சிட்டி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற போட்டியில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மெக்சிகோ அணி மூன்று கோல்களைப் பதிவு செய்து வெற்றியை தனதாக்கிக் கொண்டது.


செசியா அணி பதிலடி கொடுக்க முயன்றபோதிலும், மெக்சிகோவின் வலுவான தற்காப்பு மற்றும் தாக்குதல் விளையாட்டை சமாளிக்க முடியவில்லை.
இந்த வெற்றியின் மூலம் மெக்சிகோ அணி பெறுமதியான மூன்று புள்ளிகளைக் கைப்பற்றி குழு A-இல் தனது முன்னிலை நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

ஒருநாள் போட்டிகளில் 3 முறை 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் புதிய சாதனை!
மழையால் கைவிடப்பட்ட UAE – கனடா மோதல்
டெஸ்ட் தொடருக்காக இலங்கை வந்தடைந்த இந்திய அணி!
பாகிஸ்தான் மகளிர் அணியுடனான T 20 தொடரை கைப்பற்றியது இலங்கை அணி!