ராஜஸ்தான் ரோயல்ஸ்
அணிக்கும், பெங்களூர் ரோயல்ஸ் சலஞ்சர்ஸ் அணிக்கும் இடையில் இடம் பெற்ற இந்தியன் பிரீமியர் லீக் 16 ஆவது போட்டியில், பெங்களூர் ரோயல்ஸ் சலஞ்சர்ஸ் அணி, 6 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.
நேற்றிரவு (10) இடம்பெற்ற இந்த போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ்
அணி, களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய, முதலில் துடுப்படுத்தாடிய பெங்களூர் ரோயல்ஸ் சலஞ்சர்ஸ் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, 18 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அதற்கமைய, இந்தியன் பிரீமியர் லீக் , 16 ஆவது போட்டியில் பெங்களூர் ரோயல்ஸ் சலஞ்சர்ஸ் அணி, 6 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது.

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
ஆசிய விளையாட்டு மகளிர் கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்திய அணி!
பனாமா கொடி தாங்கிய எண்ணெய் கப்பல் தீக்கிரையானதில் 13 பணியாளர்கள் மீட்பு: மாலுமி மாயம்!
உடைத்தெறியப்பட்டுள்ள உலக சாம்பியன் ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள்: அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!