இலங்கை அதிஷ்ட லாப சீட்டிழுப்பின் அதிகூடிய பரிசுத் தொகைக்கான காசோலை இன்று (10) வழங்கப்பட்டுள்ளது.
சுமார் 62.9 கோடி ரூபாவாக பரிசுத்தொகை அமைந்துள்ளது.
அபிவிருத்தி லொத்தர் சபையால் நடத்தப்படும் ‘ஜயமல்ல கப்புரக” அதிஷ்ட லாப சீட்டு ஒன்றிலேயே இந்த தொகை வெல்லப்பட்டுள்ளது.


இதற்கான குலுக்கல், பெப்ரவரி 19 திகதி அன்று இடம்பெற்றது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த காசோலை வழங்கும் நிகழ்வு கொழும்பிலுள்ள அபிவிருத்தி லொத்தர் சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது

துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!