யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் இடி மின்னல் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று(14) இடம்பெற்றுள்ளது.
சுழிபுரத்திலுள்ள வயலில் வேலை செய்துகொண்டிருந்த
போது இடி மின்னல் தாக்கியுள்ளது.
இதன்போது அதே இடத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

விசாமிகள் வைத்த தீயால் பல ஏக்கரில் தீ பரவல்: பயன்தரு மரங்கள் அழிவு!
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம், நீதிமன்ற அமைப்புக்கள் சட்டமூலம் ஆகியன விவாதத்திற்கு!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!
யாழில் 2,030 ஏக்கர் காணிகளை அவசரமாக விடுவிக்க வேண்டும்: ஜனாதிபதிக்கு டக்ளஸ் கடிதம்!