இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டி தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென், இந்தோனேசியாவின் ஆல்வி பர்ஹான் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 19-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தனர்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 19-21, 15-21 என்ற செட் ஜப்பானின் யூஷி தனகாவிடம் தோல்வியடைந்தார்.
இந்தியாவின் நட்சத்திர வீரர்களான லக்சயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் முதல் சுற்றுடன் வெளியேறியுள்ளனர்.

சிம்பாவே – இந்திய அணிகளிடையிலான 2ஆவது T20 இல் இந்தியா வெற்றி!
ICC ஒருநாள் தரவரிசையில் ஒரே ஒரு புள்ளியால் முதலிடத்தை தவறவிட்ட சுப்மன் கில்!
உலக கிண்ணத்தை வென்ற ஸ்பெயின் அணிக்கு பிரமாண்ட வரவேற்பு!
FIFA உலக கிண்ணப் போட்டியில் சம்பியனானது ஸ்பெய்ன் அணி!