இலங்கைக்கும் இந்தியா இடையே நேரடி விமானச் சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் அகமதாபாத் மற்றும் கொழும்புக்கு இடையே புதிய நேரடி விமான சேவை இன்று (19) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு நகரங்களுக்கு இடையிலான சுமார் எட்டு மணி பயணம் இதன் மூலம் மூன்று மணி நேரமாகக் குறைந்துள்ளது.
FitsAir நிறுவனத்தால் இயக்கப்படவுள்ள இந்த புதிய விமான சேவை, குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத்தையும் கொழும்பையும் வாரத்திற்கு மூன்று முறை இணைக்கவுள்ளது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!