பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

2026 குளிர்கால அட்டவணை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இந்த சேவை முன்னெடுக்கவுள்ளது.
எதிர்வரும் ஒக்டோபர் 23ஆம் திகதி முதல் வாரத்திற்கு மூன்று சேவைகள் முன்னெடுக்க பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த சேவைக்காக போயிங் 777 ரக விமானம் பயன்படுத்தப்படவுள்ளது.


22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
செம்மணியில் வாகன விபத்து: மூவர் படுகாயம்!
நல்லூரில் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்!