#jaffnanews
- இலங்கை

ஊடகவியலாளர்களுக்கான போதைபொருள் தடுப்பு செயலமர்வு!
போதைப்பொருள் தடுப்பில் ஊடகத்தின் பங்கை வலுப்படுத்துவதற்கான செயலமர்வு யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (09) இடம்பெற்றது. “ஊடக அடிப்படையிலான போதைப்பொருள் தடுப்பு” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற செயலமர்வில்,…
Read More » - இலங்கை

மதுபான சாலைக்கு அனுமதி வழங்கக் கூடாது: தெல்லிப்பழையில் போராட்டம்!
யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கில் புதிதாக திறக்கப்படவுள்ள மதுபான சாலைக்கு அனுமதி வழங்க கூடாது எனத் தெரிவித்து தெல்லிப்பழையில் போராட்டம் நேற்றைய தினம் (08) இடம்பெற்றது. தெல்லிப்பழை சந்தியில்…
Read More » - இலங்கை

தென்மராட்சி பிரதேச பண்பாட்டு விழா!
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையோடு தென்மராட்சி பிரதேச செயலகமும், தென்மராட்சி பிரதேச பண்பாட்டுப் பேரவையும் இணைந்து நடாத்திய பண்பாட்டு விழா, கொடிகாமம் நட்சத்திர மஹாலில் நேற்று…
Read More » - இலங்கை

மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பு யாழில்!
ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம் மற்றும் மக்கள் சக்தி கூட்டமைப்பு ஆகியன இணைத்து நடாத்திய மக்கள் சந்திப்பு யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று (27) இடம்பெற்றது.…
Read More » - இலங்கை

டில்லு குழுவினருக்கு 9 ஆம் திகதிவரை விளக்கமறியல்!
கூரிய ஆயுதங்கள் மற்றும் 5 இலட்சம் ரூபா பணத்தோடு கைது செய்யப்பட்ட “டில்லு” குழுவினரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம்…
Read More » - இலங்கை

மயிலிட்டியில் 23 ஆவது வாரமாகவும் காணி விடுவிப்பு போராட்டம்!
யாழ்ப்பாணம் மயிலிட்டியில் இடம்பெற்றுவரும் காணி விடுவிப்பு போராட்டம் 23 ஆவது வாரமாக இன்றும் (25) இடம்பெற்றது. இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்ககோரி காணி உரிமையாளர்கள் பல…
Read More » - இலங்கை

தெற்கு கடற்பரப்பில் மீட்க்கப்பட்ட இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள் கொழும்புக்கு அழைத்து வருகை!
அவுஸ்திரேலியாவின் தேடல் மற்றும் மீட்பு வலயத்தில் தத்தளித்த 25 இந்தோனேசிய கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டு கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்துள்ளனர். “KM Garuda Jaya…
Read More » - இலங்கை

நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில்…
Read More » - இலங்கை

யாழில் ரயிலுடன் மோதுண்டு தந்தை பலி: மகள் படுகாயம்!
யாழ்ப்பாணம் அரியாலை புங்கன்குளம் பகுதியிலுள்ள புகையிரதக் கடவையில் ரயிலுடன் மோதுண்டு குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதோடு பாடசாலை மாணவியான அவரது மகள் படுகாயமடைந்துளார். இந்தச் சம்பவம் இன்று (23) பிற்பகலில்…
Read More » - இலங்கை

பொலிஸார் கால அவாகாசம் கோரியதால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட மண்டைதீவு புதைகுழி வழக்கு!
யாழ்ப்பாணம் மண்டைதீவு புதைகுழி வழக்கு, பொலிஸார் மேலதிக கால அவகாசம் கோரியதால் மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது. 1990 களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மண்டைதீவு படுகொலை மற்றும் அதனுடன் தொடர்புடைய…
Read More »